stud
bud
Sign up
Log in
Home
Library
Explore
SAT
More
Tamil Mozhi Vizha 2024 Flashcards | StudBud
Explore
/
Tamil Mozhi Vizha 2024
Tamil Mozhi Vizha 2024
15 terms
·
StudBud Administration
·
58 plays
This is a quiz template that will support you while learning or practicing a new language.
Flashcards
15 cards
F
Practice quiz
P
Host live
L
Questions
15
Answers
1
கைதொலைபேசியில் "Apps" என்பதை தமிழில் எவ்வாறு அழைக்கலாம்?
செயலி
தகவு
அகழி
தகர்
2
தேசிய நூலக வாரியத்தின் ஆகப்பெரிய தமிழ்த் தொகுப்பான “தமிழ்ச் சோலை” எங்கே அமைந்துள்ளது?
அங் மோக்கியோ நூலகம்
பாசிர் ரிஸ் நூலகம்
சிங்கப்பூர் தேசிய நூலகம்
உட்லண்ட்ஸ் நூலகம்
3
தமிழ் எழுத்துக்கள் மொத்தம் எத்தனை?
247
240
245
246
4
பழமையான தமிழ் இலக்கண நூல் எது?
அகநானூறு
புறநானூறு
குறுந்தொகை
தொல்காப்பியம்
5
திருக்குறளில்
இடம்பெறாத
சொல் எது?
மலர்
தமிழ்
அன்பு
அறிவு
6
சிங்கப்பூரில் தமிழ்மொழி தொடர்பான பலதரப்பட்ட நடவடிக்கைகளுக்கு ஏற்பாடு செய்யும் குழு எது?
சிங்கை தமிழ்ச் சங்கம்
சிங்கப்பூர் தமிழ் கற்றல் குழு
சிங்கப்பூர் தமிழ் மொழி குழு
தமிழ்மொழி கற்றல் வளர்ச்சிக் குழு
7
தற்போது நீங்கள் கலந்து கொண்டிருக்கும் நிகழ்ச்சியின் பெயர் என்ன?
செந்தமிழ் சங்கமம்
தமிழ் விருந்து
மொழியின் மொழி
தேந்தமிழ் கொண்டாட்டம்
8
"Artificial Intelligence" என்பதை தமிழில் எவ்வாறு அழைக்கலாம்?
செயற்கை அறிவு
செயற்கை திறன்
செயற்கை கணினி
செயற்கை நுண்ணறிவு
9
தெய்வப்புலவர் என அழைக்கப்படுபவர் யார்?
காளமேகப்புலவர்
திருவள்ளுவர்
கம்பர்
பாரதியார்
10
சிங்கப்பூர் தமிழ் சமூகத்தினரை தமிழை நேசிக்கவும் தமிழில் பேசவும் ஊக்குவிக்கும் நிகழ்ச்சி எது?
தமிழ் மொழி விழா
தமிழ் கற்றல் விழா
தமிழ் மொழி கற்றல் விழா
தமிழ் வளர்ச்சி விழா
11
தமிழில் எழுதப்பட்ட முதல் புதினம் (Novel) எது?
பத்மாவதி சரித்திரம்
பிரதாப முதலியார் சரித்திரம்
விவேக சிந்தாமணி
கமலாம்பாள் சரித்திரம்
12
சிங்கப்பூரின் முதல் தமிழ் நாளிதழ் எது?
சிங்கை நேசன்
சிங்கை வர்த்தமானி
தமிழ் முரசு
தங்கை நேசன்
13
"Literature" என்பதை தமிழில் எவ்வாறு அழைக்கலாம்?
காவியம்
இலக்கியம்
இலக்கணம்
படைப்புகள்
14
"Car" என்பதை தமிழில் எவ்வாறு அழைக்கலாம்?
வண்டி
மகிழுந்து
ஊர்தி
வாகனம்
15
"Epidemic" என்பதை தமிழில் எவ்வாறு அழைக்கலாம்?
தொற்று
கோவிட்
கொள்ளை நோய்
கொரோனா நோய்